shadow

உக்ரைன் ரயில் நிலைய தாக்குதல்: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்து உள்ளது இதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடதக்கது

ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் ரயில் நிலையங்களில் பதுங்கி இருந்த நிலையில் ரயில் நிலையம் ஒன்றில் நேற்று ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் அங்கு பதுங்கியிருந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியும் படுகாயமடைந்தும் உள்ளனர்

இந்த நிலையில் சற்று முன்னர் ரயில் நிலைய தாக்குதலில் பொதுமக்கள் பலி எண்ணிக்கை 50 என உக்ரைன் அரசு அறிவித்துள்ளது