5 வயது குழந்தைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை: தானம் செய்த 16 மாத குழந்தை!

5 வயது குழந்தைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை: தானம் செய்த 16 மாத குழந்தை!

5 வயது குழந்தைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அந்தக் குழந்தைக்கு அந்த சிறுநீரகத்தை தானமாக வழங்கியது 16 மாத குழந்தை என்றும் தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 5 வயது குழந்தைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முறையாக குறைந்த வயதுள்ள குழந்தைகள் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த குழந்தைக்கு மூளை சாவு அடைந்த 16 மாத குழந்தை தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது