சென்னை, கோவையில் இன்றைய கொரோனா பாதிப்பு

இன்றைய தமிழக பாதிப்பு 1,580 என இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்

• கோவை – 204

• ஈரோடு – 137

• செங்கல்பட்டு – 105

• தஞ்சை – 109

• சென்னை – 185