shadow

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று 23,443 என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்

• சென்னை – 8,591

• செங்கல்பட்டு – 2,236

• கோவை – 2,042

• திருவள்ளூர் – 1,018

• காஞ்சிபுரம் – 831