சென்னை, கோவையில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவல் இதோ:
• கோவை – 94

• ஈரோடு – 67

• செங்கல்பட்டு – 74

• திருப்பூர் – 60

• சென்னை – 126