ரஷியாவுக்குள் ஊடுருவிய 5 உக்ரைன் நாட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ரஷ்யா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஏற்கனவே போர் பதற்றம் அதிகரித்துள்ளது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 5 பேர் ரஷ்யாவுக்குள் ஊடுருவி இருப்பதாகவும் அவர்களை ரஷ்ய ராணுவம் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் ராணுவ வீரர்களா? அல்லது உக்ரைன் நாட்டின் பொது மக்களா என்பது தெரியவில்லை.,