உலகளில் அதிக வசூல் ஈட்டிய 5 இந்திய இந்தியத் திரைப்படங்கள்

2022ம் ஆண்டு வெளியான சில இந்தியத் திரைப்படங்கள் உலகளவில் அதிக வசூல் ஈட்டியுள்ளது.

‘KGF2’, இதுவரை உலகளவில் ரூ.1235 கோடியும், ‘RRR’ படம், ரூ.1135 கோடியும் வசூலித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’,384 கோடியும் வசூலித்துள்ளது.

‘காஷ்மிர் ஃபைல்ஸ்’ திரைப்படம், ரூ.337 கோடியும், ’பூல் பூலையா 2’ திரைப்படம், ரூ.262 கோடியும் வசூலித்துள்ளது.