5 மாநிலங்களில் முதல்கட்ட முன்னிலையில் யார் யார்?

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில் ஐந்து மாநிலங்களிலும் முன்னிலையில் இருப்பது யார் என்பது குறித்து தற்போது பார்ப்போம்

தமிழகத்தை பொறுத்தவரை திமுக 14 இடங்களிலும் அதிமுக 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் 5 இடங்களிலும் காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது

அசாம் மாநிலத்தில் பாஜக 12 இடங்களிலும் காங்கிரஸ் 8 இடங்களிலும் முன்னிலை வைத்து வருகிறது.

கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கிட்டத்தட்ட ஒரே அளவில் அதாவது 30+ தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக 47 இடங்களிலும் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் 51 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply