அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது

இந்த நிலையில் தேமுதிகவில் பிரேமலதா மற்றும் விஜய பிரபாகரன் மட்டுமே தற்போது பிரச்சாரம் செய்து வருகின்றனர்

எல்கே சுதீஷுக்கு கொரோனா பாதிப்பு என்பதால் அவர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார் இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை முதல் 5 நாட்களுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தேமுதிக தலைமை அறிவித்துள்ளது

கும்மிடிப்பூண்டியில் நாளை காலை தொடங்கி திருத்தணியில் இறுதியாக பரப்புரையை முடிவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply