உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 4வது சுற்றும் டிராவில் முடிந்தது. சென்னையில் நடைபெறும் இப்போட்டியில், விஸ்வநாதன் ஆனந்தும், கார்ல்சனும் மோதி வருகின்றனர். முதல் 3 சுற்றுகள் டிராவில் முடிந்த நிலையில், நேற்று 4வது சுற்று போட்டி நடந்தது. 64வது நகர்த்தலின்போது, விஸ்வநாதன் ஆனந்த் இப்போட்டியை டிரா செய்தார். இதன் மூலம் இருவருக்கும் தலா அரைப்புள்ளி அளிக்கப்பட்டது. தற்போது இருவரும் தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.

Leave a Reply