100 கிலோ பிளாஸ்டிக் சாப்பிட்ட 47 அடி நீள திமிங்கலம் சாவு: அதிர்ச்சி புகைப்படம்

100 கிலோ பிளாஸ்டிக் சாப்பிட்ட 47 அடி நீள திமிங்கலம் சாவு: அதிர்ச்சி புகைப்படம்

நாற்பத்தி ஏழு அடி நீல திமிங்கலம் ஒன்று இறந்து கரை ஒதுங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் உள்ள கடலில் 47 அடி நீல திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது

அந்த திமிங்கலத்தை சோதனை செய்து பார்த்தபோது அது இறந்து விட்டது கண்டுபிடிக்கப் பட்டது

இதனையடுத்து அந்த திமிங்கலத்தை சோதனை செய்தபோது அதன் வயிற்றில் 100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

மனிதர்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி போடும் கழிவுகள் கடலில் சென்று கலந்ததாகவும், அதை தின்ற திமிங்கலம் இறந்ததாகவும் கூறப்படுகிறது