சென்னை புத்தக கண்காட்சி எப்போது? பரபரப்பு தகவல்

சென்னை புத்தக கண்காட்சி எப்போது? பரபரப்பு தகவல்

ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்றும் அந்த புத்தக கண்காட்சியில் காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருவார்கள் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த ஆண்டு 46 வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த புத்தகக் கண்காட்சி ஜனவரி 22ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.