shadow

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகம் கர்நாடகம் கேரளா புதுச்சேரி, மகாராஷ்டிரா உத்திரப்பிரதேசம் மத்தியப்பிரதேசம் ராஜஸ்தான் டெல்லி ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 46 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 717 ஆகும்.