45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: இந்தியாவிலேயே சென்னை முதலிடம்!

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் சென்னை புதிய சாதனை செய்துள்ளது
நாட்டில் உள்ள பெருநகரங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமாக தடுப்பூசி போட்டு அதில் சென்னை சாதனை செய்துள்ளது

இதுவரை சென்னையில் மட்டும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 55 சதவீதம் பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இது மற்ற பெரு நகரங்களை காட்டிலும் அதிக சதவீதம் என்று சென்னை மாநகராட்சி பெருமையுடன் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது