ஒரே நாளில் 448 பேருக்கு பரவிய ஒமிக்ரான்: அதிர்ச்சி தகவல்!

தென்னாப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் மிக வேகமாக ஒமிக்ரான் பரவி வருவது அந்நாட்டு சுகாதார துறையை பெரும் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 448 பேர்களுக்கு ஒமிக்ரான் பரவி உள்ளதை அடுத்து அந்நாட்டின் மொத்தம் 1265 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்திருப்பது பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது