நாளை முதல் ரத்து செய்யப்பட்ட 43 ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதலே கொரோனா காரணமாக நாட்டில் ரயில், விமான சேவைகள் சுமார் இரண்டு ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் 34 ரயில்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு வருவதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.