shadow

கே.ஜி.எஃப்-2 திரைப்படத்திற்கு 410 திரையரங்குகள்: திருப்பூர் சுப்பிரமணியம்

தமிழகத்தில் கே.ஜி.எஃப்-2 திரைப்படத்திற்கு மேலும் திரையரங்குகள் அதிகரிப்பு

தமிழகத்தில் தற்போது 410 திரையரங்குகளில் கே.ஜி.எஃப்-2 திரையிடப்பட்டு உள்ளது என திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான திரையரங்குகளில் பீஸ்ட் படம் தூக்கப்பட்டு விட்டது.