shadow

2 பள்ளி சிறுமிகளை நிர்வாணப்படுத்தி, சிறுநீர் கழித்து அட்டகாசம் செய்த 40 வயது நபர்

இரண்டு பள்ளி சிறுமிகளை நிர்வாணபடுத்தி அவர்கள் முன் சிறுநீர் கழித்து அட்டகாசம் செய்த 40 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்

டெல்லியில் உள்ள பள்ளி சிறுமிகள் இரண்டு பேர்களை 40 வயது நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்

அதன் பிறகு அவர்கள் முன்னிலையில் சிறுநீர் கழித்து அட்டகாசம் செய்துள்ளார்
இதுகுறித்து சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது