shadow

40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வி அடையும்: டி.டி.வி.தினகரன்

அதிமுக கூட்டணியில் பாமக உறுதியாகிவிட்ட நிலையில் தற்போது பாஜகவும் உறுதியாகியுள்ளது. வரும் மக்களவை தொகுதியில் பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் பாமகவை போலவே பாஜகவும் 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக, பாஜக, பாமக கூட்டணி 40 தொகுதிகளிலும் #அதிமுக கூட்டணி தோல்வி அடையும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply