நாட்டு வெடி தொழிற்சாலையில் பெரும்விபத்தில் 4 பேர் பலி!!

கடலூர் மாவட்டம் எம். புதூர் அருகே ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலையை அவருடைய மருமகன் மோகன் என்பவர் நடத்தி வந்துள்ளார். இதில் 7 பேர் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வருவாய்த்துறை மற்றும் திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.