இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற கட்டாய உத்தரவு தமிழகம் உள்பட நாடு முழுவதும் இருக்கும் நிலையில் தற்போது ஒரு புதிய உத்தரவு கர்நாடகா மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது

இதன்படி 4 வயது குழந்தை முதல் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என கர்நாடக மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

நான்கு வயது குறைவாக உள்ள குழந்தைகளுக்கும் ஹெல்மெட் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோன்ற உத்தரவு தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களிலும் பிறப்பிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply