4 தொகுதி இடைத்தேர்தல்: உச்சநீதிமன்றம் சென்ற தினகரன்

4 தொகுதி இடைத்தேர்தல் வரும் மே 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தையும் ஆரம்பித்துவிட்டன

இந்த நிலையில் 4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டகம் சின்னம் கோரி ஏற்கனவே டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் 4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டகம் சின்னம் கோரி அவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *