4 சட்டமன்ற அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு

4 சட்டமன்ற அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு

மே 19-ல் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1. சூலூர்: வி.பி கந்தசாமி
2. அரவக்குறிச்சி: வி.வி.செந்தில்நாதன்
3. திருப்பரங்குன்றம்: எஸ்.முனியாண்டி
4. ஒட்டப்பிடாரம்: பெ.மோகன்

Leave a Reply