4வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

ஆசஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி கடந்த 4ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனையடுத்து இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகித்து வருகிறது.

ஸ்கோர் விபரம்:

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 497/8 டிக்ளேர்

ஸ்மித்: 211
லாபுசாஞ்ச்: 67
பெய்னி: 58
ஸ்டார்க்: 54

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 301/10

பர்ன்ஸ்: 81
ரூட்: 71
பட்லர்: 41
ஸ்டோக்ஸ்: 26

ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 186/6 டிக்ளேர்

ஸ்மித்: 82
வாட்: 34
பெய்னே: 23
ஹெட்: 12

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 196/10

டென்லே: 53
பட்ல: 34
ராய்: 31
பெயர்ஸ்டோ: 25

ஆட்டநாயகன்: ஸ்டீவ் ஸ்மித்

அடுத்த போட்டி: செப்டம்பர் 12ஆம் தேதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *