உபி தேர்தல்: 59 தொகுதிகளில் 627 பேர் போட்டி!

உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது

59 தொகுதிகளில் நடைபெறும் இந்த வாக்குப்பதிவில் 2.15 கோடி பேர் வாக்களித்து வருகின்றனர்

இந்த 59 தொகுதிகளில் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பதும் இவர்களில் பலருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

உத்தரப்பிரதேசத்தில் ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் அமைதியாக முடிந்த நிலையில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் அமைதியாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது