நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் டெல்லி அணி வீரர் ஸ்டோனிஸ் அசத்தியுள்ளார்

ஸ்டோனிஸ் 30 பந்துகளில் 39 ரன்கள் அடித்ததோடு மட்டும் 4 ஓவர்கள் பந்து வீசி 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்டோனிஸ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply