370ஐ விட ஆயிரம் மடங்கு ஆபத்தானது திராவிட தேசியம்: கிருஷ்ணசாமி

காஷ்மீரில் 370 சிறப்பு பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, ‘காஷ்மீர் மாநிலம் காஷ்மீரிக்கு’’ என்று கிளம்பிய போராட்டத்தைப் போலவே, ’’திராவிட நாடு திராவிடருக்கே’’ என்று இங்கும் ஒரு கும்பல் தமிழக ஆட்சியை கைப்பற்றியது.

திராவிடம் என்ற சொல்லுக்குள்ளும் தமிழ் என்ற மொழிக்குள்ளும் ஒளிந்துகொண்டு பிரிவினைவாத்தை இன்று வரையிலும் விதைத்து வருகிறார்கள். இந்தியாவின் இறையாண்மைக்கு சவாலாக இருந்த 370 இப்பொழுது இரத்தாகியிருக்கிறது. அதை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானது திராவிட தேசியம். இதுவும் முற்றாக அழித்தொழிக்கப்பட்டால் மட்டுமே இந்தியா இந்தியாவாக இருக்க முடியும்.

Leave a Reply