347 ரன்கள் எடுத்தும் வெற்றி பெற முடியாத இந்தியா: ருத்ரதாண்டவம் ஆடிய நியூசிலாந்து

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது 347 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

ஸ்கோர் விபரம்

இந்தியா: 347/4 50 ஓவர்கள்

ஸ்ரேயாஸ் அய்யர்: 103.
கே.எல்.ராகுல்: 88
விராத் கோஹ்லி: 51

நியூசிலாந்து: 348/6 48.1 ஓவர்கள்

டெய்லர்: 109
லாத்தம்: 69
நிக்கோலஸ்: 78

ஆட்டநாயகன்: டெய்லர்

இரு அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும்

Leave a Reply