புத்தாண்டில் 33 ஆயிரம் ஆணுறைகள் விற்பனையா? அதிர்ச்சி தகவல்

புத்தாண்டுக்கு முந்தைய நாள் ஆன்லைனில் 33 ஆயிரம் ஆணுறைகள் விற்பனையாகியுள்ளது.

இந்தியாவில் புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவில் சுமார் 33 ஆயிரம் ஆணுறைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

இதில் ஒரே ஒரு வாடிக்கையாளர் மட்டும் 80 ஆணுறைகளை வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சோடா குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்கள் பாப்கார்ன்ம் கொரோனா சுயசோதனை செய்யும் கருவிகளும் ஆயிரக்கணக்கில் ஆர்டர் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

புத்தாண்டு தினத்திற்கு முந்தைய நாள் 33 ஆயிரம் ஆணுறைகள் ஆர்டர் வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.