செஞ்சுரியன் டெஸ்ட் போட்டி: வெற்றி பெறும் நிலையில் இந்திய அணி!

செஞ்சூரியன் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 174 ரன்களும் எடுத்துள்ளது

தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் எடுத்த நிலையில் 305 ரன்கள் என்றா வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது

இன்றைய ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்து உள்ளதால் இந்தியா வெற்றியை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.