ஜூலை 1 முதல் 300யூனிட் மின்சாரம் இலவசம்!!

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி அமைந்தால், மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது

பஞ்சாப் மாநில உயர் அதிகாரிகளிடம் இலவச மின்சார வினியோக திட்ட நிறைவேற்றுவது குறித்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

பஞ்சாப் சட்டசபையில் வருகிற ஜூலை1ம் தேதி முதல் இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது’’ என்று அறிவிப்பு வெளியிட்டார்.