இனி கரண்ட் பில்லே கட்ட வேண்டாம்: முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

இனி கரண்ட் பில்லே கட்ட வேண்டாம்: முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

இனி கரண்ட் பில்லே கட்ட வேண்டாம் என்ற அளவில் பஞ்சாப் முதல்வரின் அறிவிப்பு வெளியானதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

பஞ்சாப் மாநிலத்தில் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்

பஞ்சாப் மாநிலத்தில் 84% பொதுமக்கள் 300 யூனிட் மின்சாரத்திற்குள் உபயோகிப்பார்கள் என்பதால் இனி கரண்ட் பில்லை அவர்கள் கட்ட வேண்டாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது