ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு 30 வயது இளைஞர் பலி: அதிர்ச்சி தகவல்

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு 30 வயது இளைஞர் பலி: அதிர்ச்சி தகவல்

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு ஏற்கனவே பலர் இறந்துள்ள நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

தந்தை வங்கியில் செலுத்த கொடுத்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் தந்தைக்கு பயந்து அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது

தற்கொலைக்கு முன்ன அவர் தனது நண்பருக்கு மட்டும் எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.