திருப்பதிக்கு இப்போதைக்கு போக வேண்டாம்: அதிர்ச்சி தகவல்

திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதால் தற்போது திருப்பதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தபடுகிறது

கோடை விடுமுறை காரணமாக லட்சக்கணக்கில் திருப்பதியில் பக்தர்கள் குவிந்து உள்ளதாகவும் இதனால் ஏழுமலையானை தரிசிக்க கிட்டத்தட்ட மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது

விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இப்போதைக்கு திருப்பதி சென்றால் ஏழுமலையானை தரிசனம் செய்வது மிகவும் கஷ்டம் என்று கூறப்படுகிறது