பழனி நதியில் மூழ்கி சென்னை மாணவர்கள் மூவர் பலி!

பழனியில் உள்ள நதியில் மூழ்கி சென்னையை சேர்ந்த 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து பழனி கோவிலுக்கு வந்த மூன்று மாணவர்கள் வரதமாநதி நீர்த்தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மூழ்கி நீரில் மூழ்கி ஒரு மாணவர் உயிரிழந்தார். நீரில் மூழ்கிய மாணவனை காப்பாற்ற சென்ற மூன்று பேரும் உயிரிழந்தனர் என்றும் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.