தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தல் தேதி அறிவிப்பு

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தல் தேதி அறிவிப்பு

election resultஅரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மூன்ரு தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19 ம் தேர்தல் நடைபெறும் என்றும் நவம்பர் 22ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

மேலும் இந்த தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 26ஆம் தேதி தொடங்குகிறது என்றும் வேட்புமனு செய்ய கடைசி நாள் நவம்பர் 2ஆம் தேதி என்றும் வேட்புமனுவை திரும்ப பெற நவம்பர் 5ஆம் தேதி கடைசி தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புதுவையில் முதல்வர் நாராயணசாமி போட்டியிடும் நெல்லித்தோப்பு தொகுதியிலும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

Leave a Reply