3 நாட்களுக்குள் வரவேண்டும்: கூட்டணி கட்சியினர்களுக்கு கமல் அழைப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் திமுக அதிமுக என இரு கூட்டணிகள் விரிவாக தேர்தலுக்கு தயாராகி வருகின்றன

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகி உள்ளது

இந்த கூட்டணியில் இதுவரை சரத்குமார் கட்சி உள்பட ஒருசில கட்சிகள் இணைந்துள்ளன இந்த நிலையில் தனது கூட்டணியில் இணைய விரும்பும் கட்சிகள் மூன்று நாட்களுக்குள் வரவேண்டுமென கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்

இந்த அழைப்பை ஏற்று எந்தெந்த கட்சிகள் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply