3 கோடியை நெருங்கியது உலக கொரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒரேநாளில் 81,911

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,94,33,080 என தெரிய வந்துள்ளதால் 3 கோடியை நெருங்கிவிட்டது.

அதேபோல் உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 9,32,390 என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.12,64,646 என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் 81,911 பேர்களும், அமெரிக்காவில் 37,537 பேர்களும், பிரேசிலில் 19.089 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.