29,000 பிளஸ் 1 மாணவர்களுக்கு டிசி கொடுக்கப்பட்டதா?

29,000 பிளஸ் 1 மாணவர்களுக்கு டிசி கொடுக்கப்பட்டதா?

11-ம் வகுப்பில் தோல்வி அடைந்தாலும் 12-ம் வகுப்பை தொடரும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்த நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் சுமார் 29,000 பிளஸ் 1 மாணவர்களுக்கு டி.சி. வழங்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக அரசின் தேர்வுத்துறை 29,000 பிளஸ் 1 மாணவர்களுக்கு டி.சி. வழங்கியது ஏன்? என தலைமை ஆசிரியர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளது

அனைத்து மாணவர்களும் பொதுத்தேர்வெழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறைஉத்தரவு பிறப்பித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.