27 மாவட்டங்களில் வெளியூர் பேருந்துகள் இயக்கம்!

வரும் 28.06.2021 முதல் 50% பயணிகளுடன், ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன் , கூடுதலாக 23 மாவட்டங்களில் என ஆகமொத்தம் 27 மாவட்டங்களில் 9,333 பேருந்துகள் இயக்கம்.