கோடாரியால் மாமனாரின் தலையை வெட்டி 2 கிமீ தலையை தூக்கி சென்ற நபர் கைது!

கோடாரியால் மாமனாரின் தலையை வெட்டி 2 கிமீ தலையை தூக்கி சென்ற நபர் கைது!

கோடாரியால் மாமனாரின் தலையை வெட்டி அந்த தலையை இரண்டு கிலோமீட்டர் தூரம் கையில் பிடித்துக் கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது நபர் தனது மாமனாருடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார்

இந்த நிலையில் இன்று திடீரென 60 வயது மாமனாரின் தலையை கோடாரியால் துண்டாக வெட்டி அந்த தலையை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது