சூர்யவம்சம்’ திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு

விக்ரமன் இயக்கத்தில், இரட்டை வேடத்தில் சரத்குமார் நடிப்பில் 1997ல் ஜூன் 27 வெளியான திரைப்படம் `சூர்யவம்சம்’.

ராதிகா, தேவயானி, பிரியா ராமன், மணிவண்ணன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் இருந்தது.

சிறந்த குடும்பம் படம் என கொண்டாடப்பட்ட `சூர்யவம்சம்’ வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இதை நினைவுகூர்ந்து வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.