தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட 25 வயது இளம் நடிகை:

பெரும் பரபரப்பு

ஹிந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரோக்ஷ மேத்தா. 25 வயதான இவர் தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது

நடிகை பிரோக்ஷ மேத்தா தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமா? அல்லது காதல் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

முதல்கட்ட விசாரணையில் அவர் மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்திருப்பார் என்று தெரியவருகிறது. அவர் யாரையும் காதலிக்கவில்லை என்றும் அவரது காதலர் யாரும் இல்லை என்றும் அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தம் இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது

25 வயது இளம் நடிகை ஒருவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது இந்தி தொலைக்காட்சி நடிகர் நடிகைகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.