shadow

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக வருகிறது

இந்த இரண்டாவது அலையில் தமிழ்நாடு கடந்த சில நாட்களாக முதல் இடத்தில் இருப்பது தமிழக மக்களுக்கும் தமிழக அரசுக்கும் பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள முதல் 7 மாநிலங்கள் குறித்த தகவலையும் அங்கு 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மக்களின் எண்ணிக்கையும் தற்போது பார்ப்போம்.

தமிழ்நாடு – 34,875

கர்நாடகா- 34,281

மகாராஷ்டிரா – 34,031

கேரளா – 32,762

ஆந்திரபிரதேசம் – 23,160

மேற்குவங்கம் – 19,006

ஒடிஷா – 11,099