231 பேர்கள் கொரோனாவால் இன்று பாதிப்பு

டேஞ்சர் ஜோனில் தொடர்ந்து சென்னை

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 231

தமிழகத்தில் கொரோனாவால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2757

சென்னையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 174

சென்னையில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1257

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 29

தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை: 29

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,341

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 10,049

தமிழகத்தில் மொத்தம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,30,132

Leave a Reply

Your email address will not be published.