22 பந்துகளில் 55 ரன்கள்: அடித்து நொறுக்கிய டிவில்லியர்ஸ்

இன்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 22 பந்துகளில் 55 ரன்கள்: அடித்து நொறுக்கிய டிவில்லியர்ஸ்ஸால் பெங்களூரு அணி வெற்றி பெற்றது

பெங்களூர் அணி ஒரு கட்டத்தில் 12 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தபோது 19வது ஓவரில் டிவில்லியர்ஸ் முதல் மூன்று பந்தில் சிக்ஸர்கள் அடித்ததால் பெங்களூரு அணி வெற்றி பெற்றது

அந்த அணி 19.4 ஓவர்களிலேயே 179 ரன்கள் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து அந்த அணி தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது

Leave a Reply