shadow

கடந்த சில நாட்களுக்கு முன் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வந்தது என்பதும் சென்னையில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது என்பதும் தெரிந்ததே

அதேபோல் டீசல் விலையும் 100 ரூபாயை நெருங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கடந்த 21 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தது

இதனை அடுத்து இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

இதனை அடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் விலை 102.49 ரூபாய்க்கும் டீசல் விலை 94.39க்கும் விற்பனையாகிறது.