2026 காமன்வெல்த் போட்டியை நடத்தும் நாடு அறிவிப்பு

2026 காமன்வெல்த் போட்டியை நடத்தும் நாடு அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை ஆஸ்திரேலியா நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாணத்தில் 2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டி நடைபெற உள்ளது

ஏற்கனவே விக்டோரியா மாநிலத்தில் ஒரு முறையும் ஆஸ்திரேலியாவில் ஐந்து முறையும் காமன்வெல்த் போட்டி நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் காமன்வெல்த் போட்டி நடைபெற உள்ளதை அடுத்து விக்டோரிய மக்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.