shadow

2022 -23 கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 24-ந் தேதி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் தாமதமாக நடைபெறுவதால் ஜூன் 13ஆம் தேதி அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படுகிறது