2021ஆம் ஆண்டு

ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல்நிலை, மெயின் தேர்வு தேதி அறிவிப்பு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல்நிலை, மெயின் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு (2021) நடைபெற உள்ள தேர்வுக்கான கால அட்டவணையை யுபிஎஸ்சி www.upsc.gov.in இணையதளத்தில் பார்க்கலாம்.

இதன்படி சிவில் சர்வீஸ் (ஐஏஎஸ், ஐ.பிஎஸ் உள்ளிட்ட பணிகள்) முதல்நிலை தேர்வு ஜூன் 27ம் தேதியும் நடக்கிறது.

சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு செப்டம்பர் 17ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.